தனது இராஜினாமா கடிதத்தை விரைவில் அனுப்பவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய கடந்த வாரம் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் நேற்று மீண்டும் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். (யாழ் நியூஸ்)