எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து மண்ணெண்ணெய் வழங்குவது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு 5 லிட்டராக வரையறுக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட எரிபொருள் கட்டுப்பாடு தொடர்பாம பட்டியல்
புதுப்பிக்கப்பட்ட எரிபொருள் கட்டுப்பாடு தொடர்பாம பட்டியல்
- மோட்டார் சைக்கிள்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் ரூ.2,000
- முச்சக்கர வண்டிகளுக்க டீசல் மற்றும் பெட்ரோல் ரூ.3,000
- கார்கள், வேன்கள், ஜீப்புகளுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் ரூ.8,000
- மண்ணெண்ணெய் - ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் 5 லிட்டர்
(யாழ் நியூஸ்)