பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அலரிமாளிகைக்கு முன்பாக போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்காக சம்பவ இடத்தில் திரண்ட குழுவினர் பிரதமருக்கு ஆதரவாக பல்வேறு கோஷங்களை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)