நாளைய ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
advertise here on top
advertise here on top

நாளைய ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இன்று மாலை 06.00 மணி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு நாளை (15) அதிகாலை 05.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

நாளைய ஊரடங்கு உத்தரவு குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.