
நிறுவனத்தில் உள்ள மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்ட மின் வாரியம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிதி நெருக்கடி முடிவுக்கு வந்ததும் சேவை இணைப்புகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
