இன்று பிற்பகல் வீசிய பலத்த காற்று காரணமாக கொழும்பு புறக்கோட்டையில் உள்ள அரச மரத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த வெசாக் பந்தல் இடிந்து விழுந்துள்ளது.
காற்றின் காரணமாக பந்தல்கள் முற்றாக பின்னோக்கி சாய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பந்தல்கள் கட்டப்படவில்லை. (யாழ் நியூஸ்)