
மண்ணெண்ணெய் தொடர்பில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும், அவ்வாறான முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் கடற்றொழில் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் மண்ணெண்ணெய் விடுவிப்பதாக நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)