பஸ்ஸுக்கு தீ வைத்த சிலர் முல்லேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகளை தாக்கி பொலிஸ் ஜீப்பிற்கு தீ வைக்க முற்பட்ட போது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ வைத்து கொளுத்தப்பட்ட பஸ் வண்டி நேற்று ஒரு குழுவினரால் அலரிமாளிகைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)