
இந்த ஹோட்டல் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த ஹோட்டல் தனக்கானது என்ற குற்றச்சாட்டை யோஷித ராஜபக்ச மறுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினால் இந்த தீவைப்பு மேற்கொள்ளப்பட்டது. (யாழ் நியூஸ்)