இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் - முழு அட்டவணை இணைப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் - முழு அட்டவணை இணைப்பு

இன்று (08) மின்வெட்டு இடம்பெறும் விதத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று அப்பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரங்கள்  பின்வருமாறு.

A, B, C, D, E, F, G, H, I, K, L ஆகிய பிரதேசங்களுக்கு,

- காலையில் - 2 மணி நேரம்.
- இரவில் - 1 மணி நேரம் 20 நிமிடங்கள்.

P, Q, R, S, T, U, V, W பிரதேசங்களுக்கு

- காலையில் - 2 மணி நேரம்.
- இரவில் - 1 மணி நேரம் 20 நிமிடங்கள்.

ஒவ்வொரு பிரதேசங்களுக்குமான குறிப்பிட்ட மின்வெட்டு நேரங்கள் கீழே அட்டவணையில், (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.