சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்ட புதிய பதவி!
advertise here on top
advertise here on top
happy kids fun world

சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்ட புதிய பதவி!


பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக கடமையாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (01) முதல் புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (31) காலை கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் இந்த கடிதம் கையளிக்கப்பட்டது. 

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியுமான சவேந்திர சில்வா இன்று இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.