எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய முச்சக்கர வண்டி கட்டணத்தை திருத்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி முதல் கிலோமீட்டருக்கு ரூ.100 உம், இரண்டாவது கிலோமீட்டருக்கு ரூ.80 உம் அறவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)