இன்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிள்கள் - ரூ 2,500
- மூச்சக்கர வண்டிகள் - ரூ 3,000
- மற்றைய வாகனங்கள் - ரூ 10,000
(யாழ் நியூஸ்)