
அதன் காரணமாகவே புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியை ஜன சேர்ந்த எவரும் அரசாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)