
அந்த எரிபொருள் கிடைக்காததை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, மண்ணெண்ணெய் கோரி வத்தளை எண்டரமுல்ல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று வாரங்களாக இப்பகுதியில் மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)