பொது விடுமுறை காரணமாக இன்று எரிபொருள் விநியோகம் செய்யப்படாது என பெற்றோலிய தனியார் தாங்கி (பௌசர்) உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)