கடந்த 09 வன்முறை செயல்களில் ஈடுபட்ட 200 இற்கும் அதிகமானோர் கைது!
Posted by Yazh NewsAdmin-
கடந்த 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற கலவரத்தின் போது மக்களை தாக்கி பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் 230 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 68 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேக நபர்களை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. (யாழ் நியூஸ்)
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.