
இரு நாடுகளிடமிருந்தும் 1 பில்லியன் டொலர் கடனைப் பெற அரசாங்கம் எதிர்ப்பார்க்கின்றது.
தற்போதைய எரிபொருள் விநியோகம் தீர்ந்தவுடன் இரு நாடுகளுக்கும் இடையே 500 மில்லியன் டொலர்கள் பெற்று இவ்வாண்டு முழுவதுக்குமாக எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறது.
இந்தியாவிடமிருந்து எரிபொருளுக்கான கூடுதலாக பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளது. (யாழ் நியூஸ்)