VIDEO: தொடரும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் - ஆர்ப்பாட்ட களத்தில் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள்!
advertise here on top
advertise here on top

VIDEO: தொடரும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் - ஆர்ப்பாட்ட களத்தில் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இலங்கை இளைஞர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் 5 ஆவது நாளாக தொடர்கிறது.

கொழும்பில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்ற போதிலும் பல ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்ட தளத்தில் காணப்பட்டனர். (யாழ் நியூஸ்)


 ✅ Join our WhatsApp Group:


எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்துதவிர்த்துக்கொள்ளவும்.

https://chat.whatsapp.com/E40k0D3G50eE9N014tGfEq

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.