இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இல்லை!
advertise here on top
advertise here on top

இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இல்லை!

இன்று (13), நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிங்கள இந்து புத்தாண்டு மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

✅ Join our WhatsApp Group:

எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்துதவிர்த்துக்கொள்ளவும்.

https://chat.whatsapp.com/E40k0D3G50eE9N014tGfEq

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.