ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்கிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் இருந்து பலர் வெளியேறாத நிலையில் நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது. (யாழ் நியூஸ்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் இருந்து பலர் வெளியேறாத நிலையில் நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது. (யாழ் நியூஸ்)
"Go home Gota" protest continues at 2.30 am in Colombo in front of President Gotabaya Rajapaksa's office pic.twitter.com/D6w4A7qtgr
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) April 9, 2022
Galle Face Green protest continues despite massive rain #SriLankaCrisis pic.twitter.com/XkPI4FA7MH
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) April 9, 2022