மேலும் அவர்கள் வீதியில் இறங்கி அரசாங்கத்தை சபித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.
மேலும் இந்த தொல்லைக்கு அரசு சார்பிலும், மக்கள் முன்னணி சார்பிலும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
ஏழெட்டு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் வீட்டில் இருக்கும் போது தானும் பதாதை ஒன்றை எடுத்துக் கொண்டு வீதிக்கு வர முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)