தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் கூற்றுப்படி, இலங்கையில் பல சமூக ஊடக தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களுக்கான அணுகல் முடக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமான சமூக ஊடக வலையமைப்பான Tik Tok வலையமைப்பை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)