பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இன்று (03) நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகள் நடைபெறாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று நடைமுறைப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த பரீட்சார்த்திகள் நாளை (04) பரீட்சைகள் சபைக்குச் சென்று வேறு திகதியைப் பெற்றுக்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் நடைமுறைப் பரீட்சைகள் நடைபெறவுள்ளதால் பரீட்சார்த்திகள் உரிய நேரத்தில் உரிய நடைமுறைப் பரீட்சை சபைகளுக்கு சமூகமளிக்குமாறு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.