அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இலங்கையர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பங்குபற்றுதலுடன் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
நாட்டிலுள்ள பெருமளவிலான இலங்கையர்கள் இந்த முயற்சியில் இணைந்துள்ளனர். (யாழ் நியூஸ்)