டிஜிட்டல் முறையில் #GotaGoGama! நீங்களும் இணையலாம்!
advertise here on top
advertise here on top
happy kids fun world

டிஜிட்டல் முறையில் #GotaGoGama! நீங்களும் இணையலாம்!


தற்போது #GotaGoGama டிஜிட்டல் முறையில் அணுக வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தங்களது பங்களிப்பை வெளிக்காட்ட மற்றும் நாட்டில் இடம்பெறும் ஆர்பாட்டம் நிகழ்வுகளில் பங்கேற்பது போல் உணர விரும்புபவர்களுக்கு இது குறிப்பாக ஆர்வமாக விடயமாக அமையும்.

கீழுள்ள இணைப்பின் மூலம் பிரவேசிக்க முடியும். 


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.