சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக சந்தித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமத்தில் இணைவதை தவிர்த்துக்கொள்ளவும்.