
"வாழும் உரிமை மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமை" ஆகியவற்றை உறுதி செய்வதற்காக சுகாதாரத்திற்கு போதுமான நிதியை ஒதுக்குமாறு உரிய அதிகாரிகளை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோருகிறது. (யாழ் நியூஸ்)
Massive protest by the #Doctors at the National Hospital of #SriLanka - Colombo. #countryfirst #SaveLives #EnoughIsEnough #lka https://t.co/5mU8kpGeM3 pic.twitter.com/bVNAbPd2jw
— Rajeev Menon 🇱🇰 (@rajeevmenonsl) April 6, 2022