எனது குடும்பம் நாட்டை விட்டு வெளியேறவில்லை! சுற்றுலா ஒன்றே சென்றுள்ளது! -நாமல்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எனது குடும்பம் நாட்டை விட்டு வெளியேறவில்லை! சுற்றுலா ஒன்றே சென்றுள்ளது! -நாமல்


நாமல் ராஜபக்ஷ தனது மனைவியும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும், அவர்கள் ஒருபோதும் தப்பிச் செல்ல மாட்டோம் என்றும், ஆனால் அவர்கள் ஒரு ஐரோப்பிய நாட்டில் சுற்றுலா நிமிர்த்தம் சென்றிருப்பதாகவும், அங்கு தனது குடும்பத்தினர் கடந்த 38 ஆண்டுகளாக சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறினார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.