
சில பகுதிகளில் ஏற்கனவே போராட்டங்கள் ஆரம்பித்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)