ஜனாதிபதியை ஆதரித்து சிலாபத்தில் பேரணி!
advertise here on top
advertise here on top

ஜனாதிபதியை ஆதரித்து சிலாபத்தில் பேரணி!


ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வை ஆத‌ரிக்கும் ஆர்ப்பாட்ட‌ம் நேற்று (11) சிலாப‌ம் ந‌க‌ர‌த்தில் முன்னெடுக்க‌ப்ப‌ட்ட‌து.

இத‌ன்போது ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வியின் வேண்டுகோளை ஏற்று க‌ட்சியின் கொள்கை ப‌ர‌ப்பு செய‌லாள‌ர் எம்.எஸ்.எம் ச‌ப்வான் த‌லைமையில் க‌ல‌ந்துகொண்ட‌ன‌ர்.

தகவல்: ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி ஊடக பிரிவு


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.