
இதற்கு தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம, கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, மிக அவசியமான நேரங்களில் மாத்திரம் பயண ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.