நாளைய தினம் (03) மின் வெட்டு இன்று போலவே இருக்கும் எனவும், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்ப எனவும் தெரிவிக்கப்பட்டது. மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும். (யாழ் நியூஸ்)