கட்டுகஸ்தோட்டை - மெனிக்கும்புர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் போது மூவர் பலியாகியுள்ளனர்.
இவ்வாறு பலியானோர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மருமகன் என இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீப்பரவலுக்கான சரியான காரணம் இது வரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
தீப்பரவலுக்கான சரியான காரணம் இது வரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)