
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளித்த குழு 30 வாக்குகளையும், எதிரணியினர் 100 வாக்குகளையும் பெற்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சமன்பண்ணாரிய ஹேரத் கூட்டுறவுத் தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராக ஏனைய குழுக்கள் போட்டியிட்டு மேலதிக 70 ஆசனங்களை கைப்பற்றியிருந்தன. (யாழ்
நியூஸ்)