“காலை 8.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை ஒரு மணிநேர சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படும். மேலும் தென் மாகாணத்தில், காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 3 மணி நேர மின்வெட்டு அமுலில் இருக்கும்” என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)