BREAKING: நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைபடலாம்!
advertise here on top
advertise here on top

BREAKING: நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைபடலாம்!


கெரவலப்பிட்டிய  மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 270 மெகாவோட் மின்பிறப்பாக்கி மற்றும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 130 மெகாவோட் மின்பிறப்பாக்கி ஆகியவை தொழில்நுட்பக் கோளாறுகளால் செயலிழந்துள்ளன.


இவை விரைவில் சரிசெய்யப்படும் என்று அறிவித்துள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க,  நாட்டின் பல பகுதிகளில் மின்சாரத் தடைகள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.