கத்தாரில் இருந்து இலங்கைக்கு புதிய விமான சேவை!
advertise here on top
advertise here on top

கத்தாரில் இருந்து இலங்கைக்கு புதிய விமான சேவை!


கத்தாரிலிருந்து இலங்கைக்கான தினசரி விமானச் சேவையை ஐந்தாக அதிகரித்துள்ளதாக கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது


இதுவரை காலம் கத்தாரிலிருந்து இலங்கைக்கு நாள் ஒன்றுக்கு 4 நேரடி விமானச் சேவைகைள் மாத்திரமே சேவையில் இருந்தது. தற்போது கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் இலங்கைக்கு தினசரி பயணிக்கும் விமானங்களின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தியுள்ளது.


விமானச் சேவைகளின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரிக்கப்பட்டதன் பின்னர், கத்தார் ஏர்வேஸ் விமானப் பயணங்களின் தினசரி நாட்காட்டி பின்வருமாறு அமையும் என்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


அதன்படி, கத்தார் ஏர்வேஸ்ஸுக்குச் சொந்தமான QR659, QR663, QR665, QR667 மற்றும் QR655 ஆகிய விமானங்களை கத்தாரிருந்து இலங்கைக்கு இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.