12 மில்லியனுக்கும் அதிகமான மின்சார கட்டணத்தை செலுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
11ஆம் திகதி இடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் அமைச்சருக்கு இது தொடர்பில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
11ஆம் திகதி இடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் அமைச்சருக்கு இது தொடர்பில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.