தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் பலவீனமான மற்றும் திறமையற்ற ஆட்சியே உக்ரைனின் தற்போதைய நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜார்ஜ் டபுள்யூ புஷ் தலைமையில் ரஷ்யா ஜார்ஜியா மீது படையெடுத்ததாகவும், ஒபாமா காலத்தில் ரஷ்யா கிரிமியா மீது படையெடுத்ததாகவும் அவர் கூறினார். பைடன் தலைமையில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது என்றும், 21ம் நூற்றாண்டின் வேறு எந்த நாட்டின் மீதும் படையெடுக்காத ஒரே அதிபர் நான்தான் என்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)