இதனால் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் இந்த பேரூந்தில் பயணித்த பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பஸ் நின்ற அவ்விடத்தில், அங்கு 80 பயணிகள் இருதுள்ளதோடு, அவர்களை வேறு பஸ்களில் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர், களுத்துறை டிப்போவில் இருந்து டீசல் எடுத்து வரப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)