வார இறுதியில் மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு!
advertise here on top
advertise here on top

வார இறுதியில் மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு!

வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 இதன்படி நாளை (26) பகல் வேளையில் ஏ, பி மற்றும் சி வலயங்களில் மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுடன் ஏனைய வலயங்களில் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

 ஏ, பி மற்றும் சி வலயங்களில் நாளை (27) பகல் வேளையில் மட்டும் இரண்டரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.  

நாளை (26) மின்வெட்டு நேர அட்டவணை கீழே, (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.