எரிபொருள் நிலையங்களில் கையிருப்பு இல்லாமல், போக்குவரத்தில் சிக்கித் தவிக்கும் பல நுகர்வோர்கள் ஆவேசத்துடன் காணப்பட்டனர்.
பல எரிபொருள் நிலையங்களில் ஓட்டோ டீசல் இருப்பு இல்லை, ஆனால் சூப்பர் டீசல் மற்றும் பெட்ரோல் மட்டுமே காணக்கூடியதாய் உள்ளன.
இதனால் அதிருப்தியடைந்த நுகர்வோர், தேவையான எரிபொருளை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)