துபாயில் தலைமறைவாக எதனோல் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவரை இராஜாங்க அமைச்சர் ஒருவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாதுகாவலுடன் கட்டுநாயக்க விமான நிலைய பிரமுகர் (VIP) முனையத்தினூடாக நாட்டுக்குள் அழைத்து வந்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துத் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜி.எம் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
விசாரணையின் பின்னர் இது தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)