ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் போனஸ் புள்ளிகள் பட்டியலில் இலங்கை அணி இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.
நேற்றைய தினம் (16) சிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்படி, இலங்கை தற்போது 52 போனஸ் புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. (யாழ் நியூஸ்)