மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் திறந்து வைக்கப்பட்ட முதல் 12 மணித்தியாலங்களில் 28 இலட்சத்தி 5 ஆயிரத்தி நூறு ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (16) நண்பகல் 12.00 மணி முதல் 12.00 மணி வரையிலான காலப்பகுதியில் இந்த வருமானம் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அக்காலப்பகுதியில் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான அதிவேக நெடுஞ்சாலையில் 13,583 வாகனங்கள் பயணித்துள்ளன.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவு) ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் இம்மாதம் 15 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)