நாட்டின் சில பகுதிகளில் மெழுகுவர்த்திகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மின் தடை காரணமாக மக்கள் மெழுகுவர்த்தி கொள்வனவு செய்து வருவம் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்காலத்தில் நாட்டில் மெழுகுவர்த்திகள் உற்பத்தி செய்யப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உப உற்பத்தியாகவே மெழுகுவர்த்திகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் காரணமாக மெழுகுவர்த்தி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)