டைம்ஸ் உயர்கல்வி தரவரிசையின்படி, இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகம் உலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழகங்களில் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது.
இத்தரவரிசைகளின்படி உலகின் பல்கலைக்கழகங்களில் முதல் 4 சதவீதத்தில் பேராதனைப் பல்கலைக்கழகம் இடம்பிடித்திருப்பதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவன்ச தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)