பஸ் கட்டணத்தை போன்று புகையிரத கட்டணங்களும் அதிகரிக்கப்பட வேண்டுமென புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புகையிரத திணைக்களம் தொடர்ந்தும் நட்டத்தை சந்தித்து வரும் நிலையில், இந்த நிலையை தவிர்க்கும் வகையில் புகையிரத கட்டணத்தை அதிகரிக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பஸ் கட்டணத்தைப் போன்று புகையிரதக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டால் இயக்கச் செலவுகள் தீர்க்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)