அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து தேவைகளையும் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.